Psalm 117 ft. Immaculate Reshma & Simeon Vedamanickam Lyrics
- Genre:Gospel
- Year of Release:2022
Lyrics
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்
பிற இனத்தாரே நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்
மக்களினத்தாரே நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்
ஏனெனில் ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது
அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது