Namakaga Meetpar Piranthullaar Lyrics
- Genre:Gospel
- Year of Release:2023
Lyrics
பெத்தெலகம் ஊரில் மாடடையும் குடிலில்
மாமரியின் மடியில் மாவளனின் கரத்தில்
நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவராம் மெசியா
பாருலகோரே ஆண்டவருக்கு இங்கு புதியதோர் பாடல் பாடிடுங்கள்
அவர் பெயர் சொல்லி போற்றிடுங்கள் என்றும் அவர் மீட்பை நாள்தோறும் கூறிடுங்கள்
அவர் மாட்சி எங்கும் அறிவியுங்கள்
அவர் மீட்பை எங்கும் தெரிவியுங்கள்
அவர் தானே தெய்வம் வணங்கிடுங்கள்
விண்ணுலகம் மகிழ்வதாக இம்மண்ணுலகம் எங்கும் களிகூருவதாக
ஆழ்கடழும் ஆர்ப்பரிக்க அதில் வாழ்வனயாவும் வாழ்த்திசைக்க
வயல்வெளி மலர்கள் களிகூறட்டும்
வனம் காணும் மரங்கள் மகிழ்ந்தாடட்டும்
உண்மையும் நீதியும் நிறைவேறட்டும்